திருகோணமலையில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்...!

Published By: Digital Desk 3

16 Mar, 2021 | 12:21 PM
image

சர்வதேச பாவனையாளர்கள் பாவனையாளர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை பிரிவு ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் நேற்று  (15.03.2021)  காலை 09.00 மணி தொடக்கம்  பிற்பகல் 03.00 மணி வரை திருகோணமலை  மட்டிக்களி பிரதேசத்தில் நடைபெற்றது.

பாவனையாளர் உரிமைகள், பாவனையாளர் சட்டங்கள்  உள்ளடங்கிய துண்டுப்பிரசுரங்கள் வீதியால் பயணித்த பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

அத்துடன் SLS   தரச்சான்றிதழ் உடைய தலைக்கவசம் உள்ளதா என்பது தொடர்பில் வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிள் பயணிகளிடம் பரீட்சித்து பார்க்கப்பட்டது.

தாம் தலைக் கவசங்களை வாங்கும் பொழுது கட்டாயமாக SLS  தரச்சான்றிதழ் இருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லாத வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அது  தொடர்பான தகவல்களை மாவட்ட பாவணையாளர் பிரிவிற்கு வழங்குமாறு  இதன்போது உரிய அதிகாரிகளால்  தெளிவுபடுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட பாவனையாளர் அதிகாரசபை பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட உத்தியோகத்தர்கள் மற்றும் போக்குவரத்து பொலிசாரும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59