60 வயதுக்கு மேற்பட்டோர் கொவிட் தடுப்பூசியைப் பெற இலவசமாக பதிவு செய்யலாம்: கொழும்பு மாநகரசபை

Published By: J.G.Stephan

15 Mar, 2021 | 04:09 PM
image

 (எம்.மனோசித்ரா)
கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் 60 வயதுக்கு மேற்பட்டோர் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்காக இலவசமாக தம்மை பதிவு செய்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

60 வயதுக்கும் மேற்பட்டோர்  எவ்வித சிக்கலும் இன்றி தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்காக இணையதளத்தினூடாக தம்மை பதிவு செய்து கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொழும்பு மாநகரசபையின்  www.colombo.mc.gov.lk என்ற இணையதளத்தினூடாகவும் அல்லது e.channelling.com என்ற இணையதளத்தினூடாகவும் அல்லது e.channelling நடமாடும் சேவையூடாகவும் பதிவு செய்து கொள்ள முடியும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51