ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது

Published By: Digital Desk 2

13 Mar, 2021 | 06:08 PM
image

செ.தேன்மொழி

ஹோமாகம - கோனபொல பகுதியில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் போதைப் பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

ஹோமாகம - கோனபொல பகுதியில் நேற்று  பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு கிலோ 268 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 57 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல போதைப் பொருள் கடத்தல்காரரான  ரஜகல்கொடகே சுகத் குமார என்ற சந்தேகநபருக்கு சொந்தமான போதைப் பொருட்களை கடத்துவதற்கு நீண்டகாலமாக குறித்த பெண் உதவியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த பெண்ணை மேலதிக சட்டநடவடிக்கைகளுக்கான  பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50