கொழும்பில் ஆஸி. அணி வீரர்களின் சுவாரஸ்ய நீச்சல் போட்டி : தங்கம் வென்றார் ஸ்ட்ராக் (வீடியோ இணைப்பு)

Published By: Ponmalar

13 Aug, 2016 | 11:54 AM
image

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மிச்சல் ஸ்டார்க், மிச்சல் மார்ஷ் மற்றும் ஹேசல்வுட் ஆகியோர் இணைந்து நீச்சல் போட்டியொன்றை ஏற்பாடு செய்து அதனை காணொளியாக வெளியிட்டுள்ளனர்.

ஸ்டார்க் மற்றும் ஹேசவுல் நீச்சல் வீரர்களாக களமிறங்குவதுடன், மிச்சல் மார்ஷ் அந்த போட்டிக்கு தொகுப்பாளராக செயற்படுகின்றார்.

இதன் போது வெற்றிபெற்ற மிச்சல் ஸ்டார்க்கிற்கு பதக்கமொன்றையும் மிச்சல் மார்ஷ்  அணிவிக்கின்றார்.

அதன் பிறகு ரியோ ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிகளில் கலந்தக்கொள்ளும் அனைத்து நாட்டு வீரர்களுக்கும் தமது வாழ்த்துக்களையும் வெளியிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

இலங்கையின் முதலாவது ஆசிய தங்கப் பதக்க...

2024-04-20 09:31:54
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41