சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்கள் வடமராட்சி கடலில் கைது

Published By: Digital Desk 2

06 Mar, 2021 | 10:37 AM
image

சட்டத்துக்குப் புறம்பாக சுருக்கு வலை மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 மீனவர்கள் வடமராட்சி கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 படகுகளில் தொழிலில் ஈடுபட்ட நாகர்கோவிலைச் சேர்ந்த 14 மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் 14 பேரும் கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களத்திடம் ஒப்பபடைக்கப்பட்டனர்.

தடை செய்யப்பட்ட முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீனவர்கள் 14 பேரும் பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28