மங்கள சமரக்கோன்  பிரகாசிக்கவில்லை

Published By: MD.Lucias

12 Aug, 2016 | 10:58 PM
image

(பிரேஸிலிலிருந்து நெவில் அன்தனி)

ஒலிம்பிக் குறிபார்த்து சுடுதல் அரங்கில் இன்று  நடைபெற்ற 40 மீற்றர் ப்ரோன் நிலை தகுதிகாண் குறிபார்த்து சுடுதலில் இலங்கை வீரர் மங்கள சமரக்கோனினால் 47 போட்டியாளர்களில் 47ஆவது இடத்தையே பெறமுடிந்தது.

மங்கள சமரக்கோன் இப் போட்டியில் 601.8 புள்ளிகளைப் பெற்றார்.

இப் போட்டியில் ரஷ்யாவின் சேர்ஜி கமென்ஸ்கி 629.0 புள்ளிகளைப் பெற்று புதிய ஒலிம்பிக் சாதனையை நிலைநாட்டினார்.

இப் போட்டியில் பிரகாசிக்க முடியாததற்கு தரம்வாய்ந்த உபகரணங்கள் இன்மையே காரணம் என மங்கள சமரக்கோன் தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற 10 மீற்றர் காற்றழுத்து துப்பாக்கி குறிபார்த்து சுடுதல் போட்டியிலும் மங்கள சமரக்கோன் கடைசி இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35