தடகளத்தின் ஆரம்பநாளில் உலக சாதனை ; எதியோப்பிய வீராங்கனை

Published By: Ponmalar

12 Aug, 2016 | 10:34 PM
image

எதியோப்பியாவை சேர்ந்த ஓட்டவீராங்கைனையான  அல்மாஷ் அயானா 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் உலக சாதனையை நிலைநாட்டி தங்கப்பதக்கத்தினை சுவீகரித்தார்.

ரியோ ஒலிம்பிக்கின் 7 ஆவது நாளான இன்று 10 ஆயிரம் மீற்றர் தூரத்தை 29 நிமிடம் 17.45 செக்கனகளில் கடந்து, சீனா வீராங்கனை வங் ஜுன்க்ஷிய 1993 ஆம் ஆண்டு 29 நிமிடம் 31.78 செக்கன்களில் பெற்ற சாதனையை முறியடித்துள்ளார்.

இந்த போட்டியில் கென்ய வீராங்கனை விவியன் செரியுயோட் இரண்டாவது இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கத்தையும்,  மற்றுமொரு எதியோப்பிய வீராங்கனையான டிருனேஷ் டிபாபா  வெண்கலப்பதக்கத்தையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21