ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் கருத்துக்கள் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதாகவே உள்ளது – திஸ்ஸ அத்தநாயக்க

Published By: Digital Desk 3

25 Feb, 2021 | 04:02 PM
image

 (நா.தனுஜா)

இலங்கை என்பது சுயாதீனமானதும் இறைமையுடைதுமான நாடாகும். ஆகவே நாட்டின் அனைத்து உள்ளக விவகாரங்களிலும் தலையிடும் உரிமை சர்வதேச அமைப்புக்களுக்கோ அல்லது சர்வதேச நாடுகளுக்கோ இல்லை.

ஆனால் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட சில கருத்துக்கள் நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்யும் வகையிலேயே அமைந்துள்ளன.

எனினும் நாம் சர்வதேச சமூகத்தை முழுமையாகப் பகைத்துக்கொண்டு தனித்து செயற்பட முடியாது என்பதால், இவ்விடயத்தை அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் அவதானத்துடன் கையாளவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34