2022 இன் தொடக்கத்தில் கொவிட் தாக்கம் முடிவடையும் - உலக சுகாதார ஸ்தாபனம் நம்பிக்கை

Published By: Vishnu

22 Feb, 2021 | 09:40 AM
image

கொரோனா வைரஸ் பரவலானது 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முடிவடையும் என்று தான் நம்புவதாக ஐரோப்பாவிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூக் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

எனினும் 2021 ஆம் ஆண்டில் கொவிட்-19 இன்னும் பரவலாக இருக்கும் என்றும் அவர், டென்மார்க்கின் ஒலிபரப்புக் கூட்டுத்தானத்திடம் தெரிவித்துள்ளார்.

மோசமான சூழ்நிலைகள் இப்போது முடிந்துவிட்டதாகக் கூறிய அவர், 2020 ஐ விடவும் 2021 இல் அதன் தாக்கம் குறைவாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் கொவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தை  யாரும் முன்கூட்டியே அறிய முடியாது என்று அவர் எச்சரித்தார்.

வேகமாக பரவும் வைரஸ் வகைகளின் காரணமாக கொவிட்-19 க்கு எதிராக உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளின் செயல்திறனை WHO உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், தேவைப்பட்டால் புதிய பிறழ்வுகளின் அடிப்படையில் தடுப்பூசிகளை மாற்ற முடியும் என்றும் ஹான்ஸ் க்ளூக் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17