அவுஸ்திரேலிய ஓபன் ஆண்கள் இரட்டையர் பட்டத்தை வென்ற டோடிக், போலசெக்

Published By: Vishnu

21 Feb, 2021 | 01:43 PM
image

இவான் டோடிக் மற்றும் பிலிப் பொலசெக் ஆகியோர் அவுஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை வென்றனர்.

அவுஸ்திரேலிய ஓபன் ஆண்கள் இரட்டையர் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ராஜீவ் ராம் மற்றும் ஜோ சாலிஸ்பரி ஆகியோரை  6-3, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து அவர்கள் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றியுள்ளனர்.

2018 ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற 35 வயதான போலசெக்கிற்கு இது முதல் கிராண்ட்ஸ்லாம் வெற்றியாகும். அதே நேரத்தில் குரோஷியாவின் டோடிக், மார்செலோ மெலோவுடன் 2015 பிரெஞ்சு ஓபனை வென்ற பிறகு தனது இரண்டாவது ஆண்கள் இரட்டையர் பட்டத்தை வென்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58