காணாமல்போனோருக்கான அலுவலகம் தொடர்பிலான சட்டமூலம், பாராளுமன்றத்தில் சற்று முன்னர் திருத்தங்களுடன் நிறைவேறியது. 

இதனை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து, கூட்டு எதிரணியினர் கறுப்புப் பட்டியணித்து கூச்சலில் ஈடுபட்டதையடுத்து பாராளுமன்றில் குழப்பநிலையேற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.