"ஃபுட்போல் ஃப்ரைடே"!

Published By: Sajishnavan

17 Feb, 2021 | 07:31 PM
image

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் "ஜெயகமு" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இரண்டாவது விளையாட்டு நிகழ்ச்சித்தொடர் "ஃபுட்போல் ஃப்ரைடே" ஆகும்.  

இந்த கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் இருப்பதற்காகவும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும் இலங்கை தொழில்முறை விளையாட்டு அமைப்பும் இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனமும் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வடிவமைத்துள்ளனர்.

எதிர்வரும் 19ம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு 'ரேஸ் கோர்ஸ்' காற்பந்தாட்ட திடலில் மாலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த நிகழ்வு நள்ளிரவு 12 மணி வரை இடம்பெறவுள்ளதோடு கொரோனா பாதுகாப்பு விதிகளை கருத்திற்கொண்டு அணிக்கு 6 பேர் கொண்ட மினி காற்பந்தாட்ட தொடராக நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் குடும்பமாகவோ, நண்பர்களாகவோ பங்குபற்ற முடியும் என்பதோடு உணவுச் சாலைகள், களியாட்ட நிகழ்வுகள் என பலவகையான சுவாரஷ்யங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41