செல்லப்பிராணிகள் விற்பனை நிலையத்தில் தீக்கிரையான 100 க்கும் மேற்பட்ட விலங்குகள்

Published By: Vishnu

17 Feb, 2021 | 08:53 AM
image

அமெரிக்காவின், இண்டியானாபொலிஸ் அமைந்துள்ள செல்லப்பிராணிகள் விற்பனை நிலையத்தில் திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 100 க்கும் மேற்பட்ட விலங்குகள் உயிரிழந்துள்ளதாக இண்டியான மாநிலை தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

'Uncle Bills' என்ற குறித்த விலங்குகள் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் சுமார் 40 நாய்கள், 25 கிளிகள், முயல்கள் மற்றும் பிற விலங்குகள் இருந்துள்ளன.

இவற்றுள் பெரும்பாலான விலங்குகள் தீக்கிரையானதுடன், சில விலங்குகள் காப்பற்றப்பட்டும் உள்ளன.

தீ விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17