வவுனியா பொது வைத்தியசாலைக்கு 9 வைத்தியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் காண்டீபன் தெரிவித்தார்.
மத்திய சுகாதார அமைச்சினால் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை உட்பட பிரதேச வைத்தியசாலைகளிற்கு 11 வைத்திய உத்தியோகத்தர்கள் நேற்றையதினம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனத்தில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு 9 வைத்தியர்களும், செட்டிகுளம் மற்றும் நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைகளிற்கு ஒரு வைத்தியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா பொது வைத்தியசாலையில் மகப்பேறு, இரத்த வங்கி உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 9 வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 8 பேர் இன்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளதுடன் ஒருவர் எதிர்வரும் நாட்களில் பொறுப்பேற்பார் என்று வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் காண்டீபன் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM