தலைநகர் கொழும்பில் வீரகேசரி மற்றும் வர்ணம் வானொலி ,தொலைகாட்சி ஊடக அனுசரனையில் கொழும்பு லயன்ஸ் கழகம் மற்றும் மாருதி இவன்ட் மெனஜ்மன்ட் பெருமையுடன் இணைந்து வழங்கும் பிரமாண்டமான நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்தியாவில் பிரபல தொலைகாட்சியான விஜயில் நடைபெறும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இறுதி சுற்றில் தெரிவுசெய்யப்பட்ட மிமிக்கரி கலைஞர்களுடன் மிமிக்கரி செந்தில் மற்றும் எந்திரன் ரஜினி ரவி கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்நிகழ்ச்சி வருகின்ற 14 ஆம் திகதி பம்பலப்பிட்டிய கதிரேசன் மண்டபத்தில் மாலை 6.31 மணிக்கும் இடம்பெறவுள்ளது.