ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் இலங்கையர்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Published By: Vishnu

11 Feb, 2021 | 12:57 PM
image

குறுகிய கால பயணங்களுக்காக ஐக்கிய அரபு எமீரகத்திற்கு வருகை தந்த, இலங்கையில் ஓய்வூதியம் பெறுவோர் கொவிட் 19 காரணமாக ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பிப்பதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அதனால் பின்வரும் விவரங்களை 2021 பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் தூதரகத்திற்கு consular.slembabudhabi@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியுடாக அனுப்பி வைக்குமாறு இலங்கைக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

  1. முழு பெயர்:
  2. தொடர்பு எண் / மின்னஞ்சல் முகவரி:
  3. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முகவரி:
  4. இலங்கையில் முகவரி:
  5. ஓய்வூதிய எண்:

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08