விஜய் தேவரகொண்டாவின் 'லிகர்' வெளியீட்டு திகதி அறிவிப்பு

11 Feb, 2021 | 02:00 PM
image

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தயாராகி இருக்கும் 'லிகர்' படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'நோட்டா' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி,' டியர் காம்ரேட் ' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கின் முன்னணி நடிகரான இவருக்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்களும், ரசிகைகளும் இருக்கின்றனர். இவர் ஹிந்தியில் அறிமுகமாகும் திரைப்படம் 'லிகர்'. இதனை தெலுங்கின் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கியிருக்கிறார். இந்தப்படத்தில் இவருக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்திருக்கிறார். 'பூமி' பட புகழ் நடிகர் ரோனித் ராய், மூத்த நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

தாய்லாந்து நாட்டில் பிரபலமான கிக் பொக்சிங் என்ற வீர விளையாட்டையும், காதலையும் இணைத்து உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் இப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35