Contact us | Make us your homepage | Add to favourites | Home
Baner
Classifieds Index
 

Birth Notices
 

Obituaries
Memorial Services
 

 Obituaries
 Funeral Notices
  Posted date 8/22/2010
  Location United Kingdom
மரண அறிவித்தல்
திரு.செல்லப்பா சின்னத்தம்பி
 அன்னை மடியில் 29 - 01 - 1914

ஆண்டன் அடியில் 16 - 08 - 2010

யாழ்.கொக்குவில் கிழக்கு, மணியகாரன் லேனைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா சின்னத்தம்பி அவர்கள் 16-08-2010 திங்கட்கிழமை அன்று காலமானார் .

அன்னார் காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற ஞானாம்பிகை (கொக்குவில் இந்துக்கல்லூரி முன்னாள் ஆசிரியை), சிவரூபி(கனடா), காலஞ்சென்ற வசந்தரூபி, ஸ்ரீதரன்(கனடா), ஸ்ரீகாந்தன் (இலண்டன்), ஸ்ரீறாகுலன்(நோர்வே) ஆகியோரின் அன்புத்தந்தையும் பாலேந்திரன்(கனடா), சுகந்தி(கனடா), லலிதா(இலண்டன்), மாலா(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை , பொன்னுத்துரை , பேரம்பலம் , தம்பிஜயா, சிவயோகம் மற்றும் சோமசுந்தரம் ஆகியோரின் சகோதரரும் கார்த்திக், கார்த்திகா, துவாரகன் , துலக்ஸ்ன், சிந்துரா, மயூரா, தக்சா, ஆருரன் ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.



நிகழ்வுகள்

கிரியை - திகதி : ஞாயிற்றுக்கிழமை 22.08.2010, 08.00 மு.ப. - 10.30 மு.ப

முகவரி : St.Barnabas Church Hall, Thirsk Road , Mitcham, London CR 4 2BD

தகனம் / நல்லடக்கம் - திகதி : ஞாயிற்றுக்கிழமை 22.08.2010, 11:00 மு.ப. - 12.00 பி.ப

முகவரி : Lambeth Crematorium, Blackshaw Road, Tooting SW 17

தொடர்புகளுக்கு : ஸ்ரீகாந்தன் - பிரித்தானியா தொலைபேசி + 442086735338

சிவரூபி - கனடா தொலைபேசி +14165382147

ஸ்ரீதரன் - கனடா தொலைபேசி + 14162926277

ஸ்ரீறாகுலன் - நோர்வே தொலைபேசி + 4763840310, செல்லிடப்பேசி + 4791150621



Submitted by தகவல் : பிள்ளைகள்
Contact Number
Email


  25923
 no codolence yet
 
 
 Funeral Notices
  Posted date 8/1/2010
  Location United Kingdom
மரண அறிவித்தல்
திரு. முருகேசு சுப்ரமணியம்
 
பிறப்பு - 16.10.1932


இறப்பு - 25-07-2010


(Civil & Structural Engineer - UK) கொட்டடி, யாழ்ப்பாணம்


யாழ்ப்பாணம், கொட்டடி, ஆஸ்பத்திரி வீதி, இல 15 ஐப் பிறப்பிடமாகவும், லண்டன் வதிவிடமாகவும் கொண்ட திரு. முருகேசு சுப்ரமணியம் அவர்கள் 25.07.2010 லண்டணில் காலமானார்.

அன்னார் காரைநகர், ஆயிலியைப் பிறப்பிடமாகவும், கொட்டடியை வதிவிடமாகவும் கொண்ட காலஞ்சென்றவர்களான திரு. கந்தப்பர் முருகேசு (Rtd P.W.D Overseer சிங்காரகமம் - அனுராதபுரம்), திருமதி. செல்வம் முருகேசு தம்பதியினரின் அன்புமகனும், லண்டனை வதிவிடமாகக்கொண்ட திரு. பாலசுந்தரம் (Rtd. Asst. Commissioner of Co-operative - Jaffna) திருமதி. பத்மாவதி பாலசுந்தரம் தம்பதியினரின் அன்பு மருமகனும், வாசுகியின் அன்புக்கணவரும், சஞ்சீவ் (UK), அனுஷ்கா (UK) ஆகியோரின் அன்புத்தந்தையும், Dr (Mrs) மயூரா சஞ்ஜீவ் (UK) வின் அன்பு மாமனாரும், ஷிவானி, அரன், அமரன் ஆகியோரின் அன்புப்பேரனும், செல்வரட்ணம் (Canada - (Rtd. Management Staff - Formerly National & Gridloys Bank), கதிர்காமநாதன் (Canada) (Ex - proprietor Pathma Jewellery) நவரட்ணராஜா (UK) பஞ்சலிங்கம் (Formerly Easter Paper Mills Corporation) சிறீரங்கேஸ்வரி ராஜாராம் (Canada), சிறீபந்மநாதன் (All Ceylon Hindu Congress) கணேசநாதன் (UK), வரதராஜா (Australia), ஆகியோரின் அன்புச்சகேதரனும், சனார்த்தனன் (Canada), சயந்தன் (ருமு) சங்கரன் (UK) சாந்தீபன் (UK) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 02.08.2010 திங்கட்கிழமை அன்று லண்டனில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :

திருமதி. வாசுகி சுப்ரமணியம் (UK) (+44-208-224-2567)
திரு. மு. செல்வரட்ணம் (Canada (+1-905-472-4319)
திரு. மு. பஞ்சலிங்கம் (Colombo) (+94-11-258-9623)
திரு. மு. சிறீபத்மநாதன் (Colombo) (+94-11-315-9551)
திருமதி. வ. சந்திராதேவி - இல 15, ஆஸ்பத்திரி வீதி, கொட்டடி, யாழ்ப்பாணம்)
Submitted by
Contact Number
Email


  23480
 no codolence yet
 
 

© Powered by Xpress Online. All Rights Reserved   . Express Newspapers Ceylon (Pvt) Ltd ™ |
Site best viewed in IE ver 6.0 @ 1024 x 768 resolution
| Top of page