Contact us | Make us your homepage | Add to favourites | Home
Baner
Classifieds Index
 

Birth Notices
 

Obituaries
Memorial Services
 

 Obituaries
 Funeral Notices
  Posted date 1/14/2011 
  Location Germany

 

மரண அறிவித்தல்
திரு.தெய்வேந்திரம் இலட்சேந்திரன்
 
அன்னை மடியில் 27.03.1955

ஆண்டவன் திருவடியில் 29.12.2010


யாழ் நாவலியூரைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டவரான திரு. தெய்வேந்திரம். இலட்சேந்திரன் (கண்ணன், சத்தியா) 29.12.2010 புதன்கிழமை இலண்டனில் இறைவனடி சேர்ந்துவிட்டார். அன்னார் அமரர்களான தம்பு தெய்வேந்திரம் (ஓவசீயர்), சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், மனோகரி (கொழும்பு) திருமதி. கௌரி கணேசன் (ஜெர்மனி), திருமதி. சித்ராதேவி, பரமசிவம் (கனடா), யோகேந்திரன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச்சகோதரரும். திரு.கந்தையா கணேசன் (ஜேர்மனி), திரு.இராசரட்ணம் பரமசிவம்(கனடா) ஆகியோரின் அருமை மைத்துனரும் (பிரணவன், குமரன், றமணன்) (ஜேர்மனி) லக்ஷ்மன், பிரசாத் (கனடா) ஆகியோரின் அருமை மாமாவும், செல்வி. பரமேஸ்வரி பொன்னுத்துரையின் பாசமிகு பெறாமகனும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரியைகள் பேர்லின் ஜெர்மனியில் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கௌரி கணேசனட (ஜெர்மனி) - (+49 16090397021)
சித்ரா பரா (கனடா) - (+1 461 7241177)
யோகேந்திரன் (ஜெர்மனி) - (+49 13069509569)
தகவல் : மனோகரி (கொழும்பு) - (+94 11 2361698, +94 77 9603991)
Submitted by
Contact Number
Email
 


   
 no codolence yet
 Funeral Notices
  Posted date 1/16/2012 
  Location Sri Lanka

 

மரண அறிவித்தல்
திரு. கனகநாயகம் சங்கரகுமாரன்
 யாழ்ப்பாணம், கோப்பாய், மகாவளவைப் பிறப்பிடமாகவும் இலக்கம் 46 Hill Street, கண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.க.சங்கர குமாரன் அவர்கள் 2012.01.13ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் முன்னால் காசாளர் (இந்தியன் நஷனல் வங்கி, கண்டி), கண்டி - ஹட்டன் நஷனல் வங்கியின் ஆலோசகர், அரச ஈட்டு வங்கி - கொழும்பின் பணிப்பாளர், கண்டி ஹோட்டல் கம்பனியின் தலைவர். பேராதனைப் பல்கலைக்கழக ஆலோசனை சபை, பொது அலுவல்கள் ஆணைக்குழு L.G.S.C (C.P) ஆகியவற்றின் உறுப்பினர் ஆவார். அன்னார் காலஞ்சென்ற Adigar A.நாகவேந்தன் C.B.E அவர்களின் செல்லப்பேரனும் காலஞ்சென்ற Gate Mudaliyar N.கனகநாயகம் C.B.E, கண்டி மாநகர முன்னைய நாள் மேயரும் காலஞ்சென்ற நாகரத்தின அம்மாள் ஆகியோரின் அருந்தவப்புதல்வனும் வடமராச்சியில் உள்ள கரணவாய் வடக்கு, உடப்பிட்டியை சேர்ந்த காலஞ்சென்ற இராமலிங்கம் தாமோதரம் பிள்ளை (சட்டத்தரணி, பிரசித்த நொத்தாரிசு, JPUM), காலஞ்சென்ற பொன்னர்வன்னிச்சி ஆகியோரின் அன்பு மருமகனும் திருமதி மகேஸ்வரி (புவனி) யின் அனுபுக்கணவரும் Dr. சதானந்தன் (U.K), சச்சிதானந்தன் (U.S.A), Dr. (திருமதி) நிர்மலா குமாரதேவன் (Australia) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் திரு.க.சண்முகநாயகம் (சட்டத்தரணி, கொழும்பு), காலஞ்சென்ற பேராசியர் க.சூரியகுமாரன் U.N), திருமதி சேது பாலசிங்கம் (கொனக்ரிக்கட் U.S.A) , காலஞ்சென்ற இலங்கநாயகி - சேனாதிராஜா ஆகியோரின் அன்பு சகோதரனும் அருந்ததி, குமுதினி N.குமாரதேவன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஹரன், வரன், சிவி, மதுரி ஆகியோரின் அனுபுப்பாட்டனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரது இல்லத்தில் 2012.01.18 நாளை புதன்கிழமை காலை 9 மணி - 11 மணி வரை நடைபெற்று மகியாவ இந்து மயானத்தில் (கண்டி) பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
Submitted by தகவல் : மகன் Dr. S. சதானந்தன்
இல. 46, Hill Street, Kandy
Contact Number +94 (81) 2224482
Email
 


   
 
 Funeral Notices
  Posted date 1/17/2012 
  Location Sri Lanka

 

மரண அறிவித்தல்
ஆ. மயில்வாகனம்
 
அன்னை மடியில் 23.12.1926

ஆண்டவன் அடியில் 17.01.2012


அல்வாய் கிழக்கை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஆ. மயில்வாகனம் இளைப்பாறிய தலைமை ஆசிரியர் 17.01.2012 அன்று காலமானார் அன்னார் காலஞ்சென்ற ஆழ்வார் வள்ளியமை தம்பதிகளின் மகனும் காலஞ்சென்ற ஆறுமுகம் பொன்னாச்சி பிள்ளையின் தம்பதிகளின் மருமகனும் மகேஸ்வரியின் (இளைப்பாறிய ஆசிரியை) அன்புக் கணவரும் சரஸ்வதிதேவி (பிரான்ஸ்) யசோதரா தேவி (பிரான்ஸ்) தருமதேவி சென்மைக்கல் ஆசிரியர் (மட்டக்களப்பு), சுரேஸ் (பிரான்ஸ்) வித்தியானந்த தேவி (பிரான்ஸ்) ஜெயபாரத தேவி (கொழும்பு), காலஞ்சென்ற பாமா தேவியின் தந்தையும் வீரபத்மன், சிவராசா, திருச்செல்வம், சிவனேசன் சிவநடராசன் ஆகியோரின் அன்பு மாமனாரும் விபீகா தனுசன், பிரதீபா, பிரதீஸ், பாமினி, ஆரணி, அக்ஸயன், தினேஸ், சுபா, சதீஸ், பாமா, கரண் ஆகியோரின் தாத்தாவுமாவார். அன்னாரின் ஈமக்கிரியைகள் 19.01.2012 அன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று பூதவூடல் பொரளை இந்து மயானத்தில் 5.00 மணிக்கு தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்களை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Submitted by தகவல் சுரேஸ் (மகன்)
18G5 Charlimont Road
Colombo – 06
Contact Number +94 77 5492677, +94 77 1968690
Email
 


   
 
 In Memoriam
  Posted date 1/18/2012 
  Location Sri Lanka

 

நான்காம் ஆண்டு நினைவஞ்சலி
திருமதி கார்த்திகேயனி கதிரவேலு (வசந்தி)
 
அன்னை மடியில் - 19.12.1949
இறைவனடியில் - 01.02.2008

திதி - 18.01.2011
(ஆயிலி, காரைநகர்)

அன்னை எனும் வார்த்தைக்கு இலக்கணமாய்
அவனியில் எம்மை பெட்டரு காத்து
நன்னிலைக்கு வைத்த தெய்வம் நீங்கள்
நாம் வாட நானிலம் விட்டகன்றீர்
ஆண்டுகள் நான்கு போல் பல கடந்தாலும்
அம்மா உங்கள் அறிய நினைவுகளைப்
பூண்டே வாழ்ந்து நிற்போம்
பொன்னடியைப் போற்றி நிற்போம்
Submitted by தகவல்: கணவர், மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Contact Number +94 77 1106323
Email
 


   
 no codolence yet
 In Memoriam
  Posted date 1/18/2012 
  Location Sri Lanka

 

ஓராண்டு நினைவலைகள்
அமரர் திரு. சண்முகலிங்கம் அரவிந்தன்
 
மண்ணில் - 09.12.1969
விண்ணில் - 31.01.2011


உலகினில் என்றும் உயர்ந்தவன் நீயே...
அரவிந்தா அரவிந்த எங்கே சென்றாய் நீ...
அல்லாரையில் பிறந்த அரவிந்தா
பல்லாண்டு லண்டன் வாழ்த்து
சொல்லாமல் கொள்ளாமல் எங்கு சென்றாய்?
உன் உயிரை எடுக்க எங்கிருந்து கொடிய நோய் வந்ததோ?
பெற்றோரின், மனைவியின், பிள்ளைகளின், சகோதர சகோதரிகளின்,
மாமன் மாமியின், பெரியம்மாமார்கள், சித்தியினதும்,
மைதுனர்களிலும், நிறைந்தவர் நீயே...
ஓராண்டு ஆனால் என்ன? ஓராயிரம் ஆண்டு ஆனால்...
உங்கள் நினைவலைகள் எம்மை விட்டு அகலாது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய தினமும் இறைவனை வேண்டுகின்றோம்.
Submitted by
Contact Number
Email
 


   
 அப்பா, அம்மா, சகோதரர், மாமி, மைத்துனி, சகலன் பிள்ளைகள்
அல்லாரை வடக்கு, மீசாலை, ௧௭௦/௬ நீதி மன்றம் வீதி, திருகோணமலை
 
 

New Ads   | Previous | Next | OLD | HOME
Records 1 to 5 of 53
© Powered by Xpress Online. All Rights Reserved   . Express Newspapers Ceylon (Pvt) Ltd ™ |
Site best viewed in IE ver 6.0 @ 1024 x 768 resolution